Monday, June 15, 2009

மனதில் நின்ற kavidhai

விழிகள் நட்சத்திரங்களை

வருடினாலும்

விரல்கள் என்னவோ

வெறும் ஜன்னல் கம்பிகளோடுதான்


- மு.மேத்தா, கண்ணீர் பூக்கள் கவிதை நூல்.

3 comments:

  1. Eyes seek

    the Stars

    But Fingers are still

    with windows

    (This Poem shows the distance between dream and reality.One of My Favourite lines.This is written by M.Metha,Tamil Poet)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete